குடமுழுக்கு

குடமுழுக்கு

“அவன் அருளாலே அவன்தாள் வணங்கி”

என்ற மாணிக்கவாசகர் கூற்றுக்கேற்ப சிவாலயங்கள் நிர்மானித்து குடமுழுக்கு செய்வதென்பது மிகவும் குறைவான சாத்திய கூறுகளில் ஒன்றாகும்.

அதிலும் மிகவும் பழமை வாய்ந்த குடவரைக் கோவிலின் நாயகர் சுயம்பு மூர்த்தியாம் மலைக்கொழுந்தீஸ்வரர்ருக்கு கைங்கரியம் செய்யும் பாக்கியம் கிடைப்பது என்பது நம் பிறவிப்பலனை பெறுவதாகும்.

ஆகம விதிகளின்படி திருத்தி அமைக்கப்பட்டு தனித்தனி  சன்னதிகள் அமைக்கப்பட்டு நடைபெறப் போகும் குடமுழுக்கு விழாவாகும். இக்குடமுழுக்கு விழாவில் நம் பங்கு இருப்பது என்பது நாம் செய்த பாக்கியம்.

ஆகையால் தங்களின் விருப்பப்படி தங்களால் இயன்ற உபயங்களை இக்கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு அளித்து மலைக் கொழுந்தீஸ்வரர் அருள் பெற வேண்டுகிறோம்.